கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!
கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு… கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும் முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேசியுள்ளார். தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தற்பொழுது மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு … Read more