8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்… அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா!!
8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுற்றுப்பயணம்… அவர் இல்லாமல் அயர்லாந்து டூர் வாஸ்துவமா… 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைமை பயிற்சியாளர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. தற்பொழுது இந்திய தலைமை பயிற்சியாளராக இராகுல் டிராவிட் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி வரும் ஆகஸ்ட் 18ம் தேதி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களின் தலைமையிலான … Read more