வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு!
வருடத்தில் பாரம்பரிய மாதம் இதுதான்! அமெரிக்க மக்கள் திடீர் அறிவிப்பு! இந்துக்கள் என்றாலே பொதுவாக சாஸ்திர சம்பிரதாயங்களில் ஊறிப் போய்தான் இருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் பல சம்பிரதாயங்கள் பின்பற்றினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகவும், அவர்களுக்கு தகுந்த மாதிரியும் செய்து வைத்து இருப்பார்கள். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் சில இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா் மாதத்தில்தான் எப்போதுமே பொதுவாக நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, மற்றும் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகளை உலகம் முழுவதும் … Read more