இரண்டு பிரிவுகளின் கீழ் பாய்கிறது வழக்கு! ஜெயக்குமார் மீது புகார் அளித்தது யார் தெரியுமா!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்ற காரணத்தால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள் புகார் அளித்து இருக்கின்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். அவருடன் சென்றிருந்த அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக கவசம் அணியாமல் இருந்திருக்கின்றார். இதனை … Read more