மாதம் 77000 ரூபாயில் மத்திய அரசில் வேலை!!! இவங்க எல்லாரும் அப்ளை செய்யலாம்!!!
மாதம் 77000 ரூபாயில் மத்திய அரசில் வேலை!!! இவங்க எல்லாரும் அப்ளை செய்யலாம்!!! மாதம் 77000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் காலியாக இருக்கும் இடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் நேஷ்னல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகின்றது. விவசாயிகளின் நலன்களை காக்கும் நிறுவனமாக இயங்கி வரும் நேஷ்னல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் விவசாயத்திற்கு தேவையான விதைகள் தயாரிக்கப்பட்டு … Read more