அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

அமைச்சரால் மனம் நெகிழ்ந்து போன! ஐஸ் விற்பவரின் மகன்!

ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கூலித்தொழிலாளியின் மகனுடைய மருத்துவ படிப்பிற்கான கல்லூரி செலவு முழுவதையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். கரூர் மாவட்டம் மண்மங்கலம் பஞ்சமாதேவி அஞ்சல் அரசு காலனியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் ஐஸ் வியாபாரம் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றார். அவருடைய மகன் மாரிமுத்து வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பன்னிரண்டாம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் … Read more