அரசு போக்குவரத்து கழகங்களில் வேலைவாய்ப்பு… 5000 ஆக உயர்ந்த காலிப் பணியிடங்கள்!!
அரசு போக்குவரத்து கழகங்களில் வேலைவாய்ப்பு… 5000 ஆக உயர்ந்த காலிப் பணியிடங்கள்… தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை தற்பொழுது 5000ஆக உயர்ந்துள்ளது. 5000 காலிப்பணயிடங்கள் இருக்கையில் 2000 காலிப்பணியிடங்களை மட்டும் நிரப்புவது பிரச்சனைக்கு தீர்வாக அமைந்து விடாது என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்பொழுது தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்களில் மெக்கானிக்கல், நடத்துனர், ஓட்டுநர் என்று 1.21 லட்சம் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். … Read more