விரைவில் வருகிறது முகூர்த்த ட்ரேடிங்! முழு விவரம் இதோ!

விரைவில் வருகிறது முகூர்த்த ட்ரேடிங்! முழு விவரம் இதோ!

நாட்டில் மிக கோலாலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி புத்தாடை அணிந்து, விதவிதமான இனிப்புகள் செய்து பட்டாசுகள் வெடித்து குதூகலமாக கொண்டாடப்படும் இந்த நாளில் லட்சுமி தேதியின் அருளால் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைப்பது வழக்கம். இது போன்றவர்களுக்காக மும்பை பங்குச் சந்தை பிஎஸ்இயால் கடந்த 1957 ஆம் வருடம் முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்கு வர்த்தகத்திற்கு என ஒரு மணி நேரத்தை ஒதுக்கி முகூர்த்த டிரேடிங்கை அறிமுகம் செய்தது. இதுபோல … Read more