காரின் மீது கட்டிவைத்து காதல் செய்த ஜோடி! இப்படியுமா என கழுவி ஊற்றும் மக்கள்!
காரின் மீது கட்டிவைத்து காதல் செய்த ஜோடி! இப்படியுமா என கழுவி ஊற்றும் மக்கள்! ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி கோசென்கோ. இவர் ஒரு ஊடக பிரபலம். இவர் தனக்கு சொந்தமான ஒரு யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனக்கென ஒரு தனி பக்கம் வைத்துள்ளார். இவர் தனது காதலியுடன் இணைந்து பல்வேறு விதமான வித்தியாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது இவருக்கு வழக்கம். அது போல சமீபத்தில் தனது … Read more