எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு!
எனக்கும் சிறு வயதில் இது நடந்தது! பிள்ளைகள் சொல்வதை பெற்றோர் காது கொடுத்து கேளுங்கள்! – பிரபல நடிகை பரபரப்பு! இந்தி திரையுலகில் பிரபல சீரியல் நடிகையாகவும், பரத நாட்டிய கலைஞராகவும் இருப்பவர் தேவோலீனா பட்டாச்சார்ஜி. இவர் சமீபத்தில் தனது சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து கூறியிருந்தார். அதில் தனது சிறுவயதில் கணித சிறப்பு வகுப்பிற்கு சென்ற போது அந்த ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், இது குறித்து நான் … Read more