பேரதிர்ச்சி! உலகம் முழுவதும் முடங்கியது ட்விட்டர்!

பேரதிர்ச்சி! உலகம் முழுவதும் முடங்கியது ட்விட்டர்!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் டுவிட்டர் முடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் உலக அளவில் பிரபலமான சமூக வலைதளங்கள் என்று பெயரெடுத்தவையாகும். இந்த வலைதளங்களின்றி வாழ்க்கையே இல்லை என்றே பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உணவு உண்ணும் சமயத்தில் கூட கைபேசியை கையில் வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் உலா வரும் பழக்கத்திற்கு பலரும் தற்சமயம் அடிமைகளாக இருக்கிறார்கள். இதன் காரணமாக, இது போன்ற சமூக வலைதளங்கள் ஒரு நாள் … Read more