கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்!
கட்டுபாட்டை இழந்த லாரி! பரிதாபமாக பலியான 6 உயிர்கள்! உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரம் பஹ்வார்கொல் என்ற பகுதியில் உள்ள அகிரவ்லி கிராமத்தில் நெடுஞ்சாலை அருகே ஒரு டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் இன்று காலை நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நின்று டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த கோரவிபத்தின் பிடியில் டீக்கடையில் நின்றுகொண்டிருந்த 6 பேர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே … Read more