போலந்தில் ராணுவ தளம் அமைக்கும் அமெரிக்கா! ரஷ்யாவுக்கு எச்சரிக்கையா?
ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று போர் தொடுத்தது இந்த போரானது சற்று நேரம் குறைய 4 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. மேலும் சப்தமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. அதாவது உக்ரைன் நேச நாடுகளுடன் இணைவதற்கான செயல்பாட்டை தொடங்கியது. இதில் அதிருப்தியடைந்த ரஷ்யா அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது ஆனாலும் நேசநாடுகளுடன் இணைவதற்கான முயற்சியை கைவிடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக … Read more