மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!!

மது ஊற்றி கொடுத்த இளைஞர் கைது!! மயங்கிய 9 வயது சிறுவன்!! மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு என்ற பகுதியில் உள்ள  இளைஞர் ஒருவர் 9 வயது சிறுவனக்கு மது ஊற்றிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அச்சிறுவனின் மயக்க நிலையில் இருப்பதை அறிந்த பெற்றோர் இந்திரஜித் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பொழுது நடந்ததை விசாரித்த காவல் அதிகாரிகளிடம் பெற்றோர் இந்திரஜித்  தன் மகனுக்கு மதுவை ஊற்றி கொடுத்தது அதே பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பதும் மது … Read more

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்!!

இறுதி அஞ்சலி செய்யும் பொழுது கண் விழித்த நபர்! அலறி அடித்துக் கொண்டு ஓடிய உறவினர்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்ததாக நினைத்து இறுதிசடங்கு செய்யும் பொழுது கண் விழித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்த ஜீது பிரஜாபதி என்பவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்காத காரணத்தால் அவர் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் … Read more