9ம் கட்ட கீழடி அகழாய்வு பணி… பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிப்பு!!

9ம் கட்ட கீழடி அகழாய்வு பணி... பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிப்பு!!

  9ம் கட்ட கீழடி அகழாய்வு பணி… பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிப்பு…   கீழடியில் தற்பொழுது நடைபெற்று வரும் 9ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் பாம்பு தலை கொண்ட உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தற்பொழுது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றது.   இந்த அகழாய்வு பணியில் 9வது குழியில் … Read more