புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு!!
புதிய நாடாளுமன்றம் திறப்பு! 19 கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு! புதிய நாடாளுமன்றம் கட்டிடம் திறப்பதற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காததால் காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்படடுள்ள நாடாளுமன்ற கட்டிடம் வரும் மே 28ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு … Read more