வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி
வாட்ஸ் ஆப் DP யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்கான வழி ஒரு பதினைந்து இருபது வருட காலங்களுக்கு முன்பெல்லாம் நாம் கைபேசி பயன்படுத்தினாலும், அதில் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ் மட்டுமே இருக்கும். அதை மட்டுமே நாமும் பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் தற்போது காலம் மாறி போய் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனும் கையுமாக சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அனைவருமே டெக்னாலஜி தெரிகிறதோ? இல்லையோ? … Read more