பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது.அவரால் மூத்த தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் இளைஞர் அணியை சார்ந்தவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றது அந்த கட்சி. அடுத்த 75 நாட்களில் 15 தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, … Read more

அனுமதி இன்றி பரப்புரை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின்! கொந்தளித்த திமுக நிர்வாகிகள்!

அனுமதியின்றி தேர்தல் பரப்புரை செய்ததாக உதயநிதி ஸ்டாலின் அவர்களை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தேர்தல் பணி தீவிரமாகி வருகின்றது. அதனடிப்படையில், அதன் ஒருபகுதியாக கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்காக திருவாரூர் போயிருந்தார். முதல் கட்டமாக கலைஞருடைய தாயாரின் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்த உதயநிதி திருக்குவளைக்கு விரைந்தார். அப்போது காவல்துறையினர் அவருக்கு கட்டுப்பாடுகள் விதித்து … Read more

ராணுவத்தையும் விட்டுவைக்காத திமுக! கொந்தளிக்கும் பொதுமக்கள்!

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொளியில், இந்திய வரைபடத்தின் பாகங்கள் அனைத்தும் ஒரு நிறத்திலும், பாகிஸ்தான், மற்றும் சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஒரு நிறத்திலும் வெளிப்படையாக காட்டப்பட்டு இருக்கின்றது, என்று குறிப்பிட்டிருக்கின்றார். உதயநிதி வெளியிட்டிருக்கும் அந்த காணொளியானது நாட்டுடைய ஒருமைப்பாட்டையும், மாண்பையும், இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டிருப்பது ,தேசத்துரோக செயலாகும். காஷ்மீரில் அனுதினமும் பாடுபட்டு நம்முடைய நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்கள் ஆன நம் சகோதரர்களையும், காஷ்மீருக்காக உயிர் … Read more

இன்ப அதிர்ச்சி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! இந்த மாவட்ட இளைஞர்கள் எல்லாம் ரெடியா இருங்க!

திமுக இளைஞர் அணியில் தர்மபுரி திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் காலியாக இருக்கும் அமைப்பாளர் துணை அமைப்பாளர் உறுப்பினர்களை நிரப்புவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின். கோவை மேற்கு, கோவை கிழக்கு, கோவை புறநகர் வடக்கு ,மற்றும் கிழக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, திருப்பூர் கிழக்கு, மற்றும் மத்திய திருப்பூர் ,தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு, ஆகிய மாவட்டங்களில் காலியாக இருந்து வரும் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட … Read more