எதற்காக இந்த நாடகம்! ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!
தருமபுரம் ஆதீன மடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகா சன்னிதானத்தை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு 27வது குருமகா சன்னிதானம் வழங்கியிருக்கின்றார். விடியலை நோக்கி ஸ்டாலின் என்கின்ற தேர்தல் பிரச்சார பயனத்துடைய ஒரு பகுதியாக மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தர்மபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். … Read more