இதை அவர்கள் செய்யாவிட்டால் எங்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும்! சொந்த மகன் மருமகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெற்றோர்!
திருமணம் காலதாமதமின்றி நடைபெற்றாலும் ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது. என்னதான் கணவன், மனைவி, இருவரும் இணைந்து வாழ்ந்தால் கூட இந்த குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் முழுவதுமாக தீர்மானிக்க முடியாது. குழந்தை எப்போது ஜனனிக்க வேண்டும் என்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது. இதைத் தவிர்த்து குழந்தை பெற்றுக்கொள்வது எப்போது என்பதை முடிவு செய்யும் உரிமை கணவன் மனைவிக்கான தனிப்பட்ட விருப்பம் என்பது பொதுவானது. ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் … Read more