வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!

வைகையாற்றில் அதிகரிக்கும் நீர் வரத்து! நீர் வளத்துறையை விடுத்த எச்சரிக்கை!

சமீப காலமாக பருவமழை தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. அதோடு காவேரியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு இருக்கக்கூடிய அணைகள் மிக வேகமாக நிரம்பி வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து தமிழக காவிரியில் அதிகளவில் நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக ,காவிரியாற்றில் அதிக அளவில் நீர் போக்குவரத்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக, … Read more

வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

வைகை அணையில் இருந்து இன்று திறக்கப்படும் நீர்! பெரு மகிழ்ச்சியில் மதுரை சுற்றுவட்டார விவசாயிகள்!

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் இன்று தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட இருக்கக்கூடிய செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, தாலுகா வைகை அணையில் இருந்து 58 கிராம திட்ட கால்வாய் 300 மில்லியன் கன அடி தண்ணீரை என்று முதல் நாள் ஒன்றுக்கு ஒரு வினாடிக்கு 250 கன அடி வீதம் திறந்துவிட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பாக ஆணை … Read more