சிவன் கோவில் கட்டிய மாமன்னன் ஹிந்து இல்லையென்றால் கிறிஸ்துவனா முஸ்லிமா? என்று அந்த தற்குறியே தெரிவிக்கட்டும் எச் ராஜா ஆவேசம்!
ராஜராஜசோழன் ஹிந்து இல்லைன்னு சொல்றவங்க முட்டாள் காட்டுமிராண்டியா இருப்பார்கள் என்று தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக சாடியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி விருதுகளை பெற்ற இயக்குனர் வெற்றிமாறன். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் பேசிய அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜராஜ சோழன் ஹிந்து … Read more