விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சென்னை, பெரம்பூர் ஐசிஎபில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு பயனியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட 5வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரல் கர்நாடக மாநிலம் மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே ஐசிஎப் ஆலையில் 6வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு வீச்சில் … Read more