தேர்தல் நடக்குறப்போ மட்டும் சாமி கும்பிடுவாங்க…! குஷ்பு கிண்டல்…!
இந்து பெண்களை அவமரியாதையாக பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த நடிகையுமான குஷ்பு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில் சமீப காலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் ஆவேசமாக இறங்கிய அவர் போராட்டங்களில் ஈடுபட்டு ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வருகின்றார். பல வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இருக்கும் பாஜக தலைவர்களை … Read more