நவகிரக தோஷம் போக்கும் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பிரசித்தி பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், உள்ளிட்ட மூன்றிலும் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சோழ நாட்டு காவிரி தென்கரை தனங்களில் 125வது தலமாக இருக்கிறது. மற்ற கோவில்களில் இருப்பதைப் போல இல்லாமல் இங்கே எல்லா கோள்களும் நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமண கோலத்தை தரிசிப்பதை போல அமைந்திருக்கின்றன. அதன் காரணமாக, இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு நவகிரகங்களால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் … Read more