இந்த செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் நினைத்த காரியம் நடக்கும்..!!

Vellerukku palangal

Vellerukku palangal: நமது முன்னோர்கள் சிலவகையான செடிகளை மருத்துவம் சார்ந்தும், ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பொதுவாக நாம் பயன்படுத்தும் எல்லா செடிகளும் மருத்துவ பயன்களை கொண்டதாக தான் இருக்கும். அதனை நாம் என்றைக்கும் மறக்க கூடாது என்பதற்காக தான் மருத்துவக்குணங்கள் கொண்ட செடிகளை நாம் பண்டிகை நேரத்தில் விழாக்களில் பயன்படுத்தி வந்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இதனை பலரும் ஆன்மீக செடிகள் என்று பார்ப்பதால் இதன் மருத்துவ பயன்கள் பற்றி நாம் அறிந்துக்கொள்ளாமல் போய்விடுகிறோம். ஆனால் ஒரு … Read more