ஆள் சேர்க்கும் அதிமுக! திருமாவளவன் கடும் தாக்கு!

பாஜக சார்பாக நடத்தப்படும் யாத்திரை இன்று சொன்னாலும் அதற்கு ஆள் சேர்க்கும் வேலையை அதிமுகவே செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல்யாத்திரை என்ற பெயரில் பாரதிய ஜனதா நடத்தும் ட்ராமாவிற்கு ஆளும் கட்சியும் உறுதுணையாக இருக்கின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்ற எதிர்ப்பு உண்மைதான். ஆனாலும், தடையை மீறி யாத்திரை செல்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். … Read more