ஆந்திர மாநிலத்தில் இன்னொரு திருப்பதியா? பிரம்மாண்ட கோயிலை நிறுவிய மாநில அரசு!

ஆந்திர மாநிலத்தில் இன்னொரு திருப்பதியா? பிரம்மாண்ட கோயிலை நிறுவிய மாநில அரசு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டி இருக்கின்ற ரிஷிகேஷ் மலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக புதிதாக ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் முடிவெடுக்கப்பட்டது.இதற்காக ஆந்திர மாநில அரசு திருப்பதி தேவஸ்தானத்திற்கு விசாகப்பட்டினம் மலையில் 10 ஏக்கர் நிலத்தை மானிய விலையில் கொடுத்தது. இதனை தொடர்ந்து கோவில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலவே ரூபாய் 28 கோடி செலவில் பிரமாண்டமான அளவில் கோவில் … Read more