குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காததால் விரக்தியான வெங்கையா நாயுடு! ஓரம் கட்டப் படுவதற்கான காரணம் இது தானாம்!

பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளையும், மத்திய அமைச்சரவை பதவிகளையும், வகித்து வந்த மூத்த தலைவரான வெங்கையா நாயுடு தற்போது ஓரங்கட்டப்பட்டதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. தென் மாநிலமான ஆந்திராவிலிருந்து பாஜகவின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவர் வெங்கையாநாயுடு. அத்வானியின் ரதயாத்திரை காலத்திலிருந்து முதன்மையான கட்சிப் பதவிகளை அவர் வகித்து வந்தார். நம்பிக்கை ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக தொடங்கி ராஜ்யசபா உறுப்பினராக உயர்ந்து அதன்பிறகு பாஜகவின் பொதுச்செயலாளர், தேசிய தலைவர், போன்ற கட்சிப் பதவிகளை வகித்து வந்தார். … Read more