என்னது? கல்யாணம் முடிஞ்சு போச்சா!!மணமகன் கோலத்தில் விஜய் டிவி பிரபலம்!!
விஜய் டிவி குக் வித் கோமாளி புகழின் கல்யாணம் முடிந்தது, மணமகன் கோலத்தில் இருவரும் நிற்க வீடியோ வெளியாகி உள்ளது. https://www.instagram.com/reel/Ch80oAoDJ43/?igshid=YmMyMTA2M2Y= விஜய் டிவி புகழ் நாம் அனைவருக்கும் தெரிந்தவர். இந்நிலையில் அவரது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் அவரது இல்லத்தில் புகழ் மற்றும் பென்சி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. விஜய் டிவி ஷிவாங்கி சிறிது நாள் முன்பு இதை பற்றி போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். தற்போது பல வருடங்களாக … Read more