Cinema, State
February 9, 2022
ஒரு காலகட்டத்தில் ஆந்திர மாநில சினிமாவின் மாஸான கதாநாயகர்களை அலற விட்டுக் கொண்டிருந்தார் ஒரு கதாநாயகி அவர்தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் பல இலக்கணங்களை தெரிந்தவர் அவர் ...