வில்வ மரம் வளர்ப்பதில் இவ்வளவு நன்மையா?
பெரும்பாலான சிவன் கோவில்களில் வில்வ மரம் இருப்பதை அனைவராலும் பார்க்க முடியும். அதனை தரிசனம் செய்து வந்தாலே வாழ்வில் ஏற்படும் மிகப்பெரிய துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அதே வில்வ மரத்தை நானே வளர்த்தோமானால் நாம் செய்த பாவங்கள், நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்மீகப் பெரியோர்களின் கருத்து. தற்போது இது தொடர்பாக நாம் பார்க்கலாம். வில்வ விதைகளை நல்ல சுபநாளில் வாங்கி அதனை ஒரு மண் டூட்டியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும் … Read more