vinthiya

திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்!

Sakthi

சாட்சிகள் அனைத்தும் இறந்து போனதற்கு பின்பு வெளியே வருவதற்கு பெயர் விடுதலை கிடையாது தப்பிப் பிழைப்பது ஆனாலும் அதிகநாட்கள் தப்பித்துவிட இயலாது என்று ராசாவிற்கு எச்சரிக்கை வைத்திருக்கின்றார் ...