ஏகாதசி விரதங்களும் அதன் பலன்களும்!
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இருந்து 11ம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரதம் இருப்பதன் மூலமாக இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது … Read more