புதிய சாதனையை படைத்த கேப்டன் விராட் கோலி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100 மில்லியன் ரசிகர்களை வைத்திருக்கின்ற முதல் கிரிக்கெட் வீரர் என்கின்ற பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றிருக்கிறார். உலக அளவில் விரலை விட்டு எண்ணி விடலாம் என்ற அளவிற்கு தான் இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் 100 மில்லியனுக்கு அதிகமான பின் தொடர்பாளர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோ, நெய்மர் மெஸ்சி, ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், அமெரிக்க பாடகி சியான்சி, போன்றோரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூறு மில்லியனுக்கு … Read more