பிரம்மதேவன் வழிபட்ட விருத்தகிரீஸ்வரர்!
நடுநாடு என்றழைக்கப்படும் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மணிமுத்தா நதியின் மேற்கு கரையில் அமைந்திருக்கிறது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். இங்கிருக்கின்ற சிவபெருமானுக்கு பழமலைநாதர் என்ற மற்றொரு பெயர் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்ற இந்த தளம் நடுநாட்டு சிவத்தலங்களில் 9வது திருத்தலமாக விளங்குகிறது. பிரம்மனும், அகத்தியரும், வழிபட்ட பெருமையை கொண்ட இந்த திருக்கோவில் முக்தி, தலம், தீர்த்தம் ,என்ற 3 சிறப்புகளையும் பெற்றுள்ளது மேலும் தனி சிறப்பாக விளங்குகிறது. இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்ற விருத்தகிரீஸ்வரர் முற்காலத்தில் … Read more