விஷ்ணு கோவில்களில் வழிபடவேண்டிய நடைமுறைகள்.
விஷ்ணு கோவிலில் நுழைந்தவுடன் நம்முடைய கண்களில் பிரம்மாண்டம் தான் தென்படும். கோபுரம், ராஜகோபுரம், என்று சொல்லக்கூடிய அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோவிலுக்கு வர இயலாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என தெரிவிக்கிறார்கள். கோவிலிலுள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடமாகும். அதனருகில் சென்று கீழே விழுந்து நம்முடை உடலிலுள்ள கோபம், காமம், பேராசை, … Read more