மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்த மிகப்பெரிய வீராங்கனை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்த சோகம்! வாட்சப் ஸ்டேட்டஸால் கலங்கிப் போன நண்பர்கள்!
சென்னை வியாசர்பாடியை சார்ந்தவர் 17 வயதான மாணவி பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று கொண்டு பல சாதனைகளை படைத்திருக்கிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா அங்கே கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பயிற்சியின் போது இவருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் … Read more