சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!
சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்! சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது. சிக்கன் குனியா நோய் … Read more