தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்!
தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்! தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதில் 273 பக்கங்களைக் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் தகவல்களை வெளியிட்டார். தரிசு நிலங்களெல்லாம் தரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். வேளாண்மை … Read more