பழுதான வீட்டு மாடியில் இருந்து வரும் மழைநீர் கசிவை சரி செய்ய தெர்மாகோல் போதும்!
பழுதான வீட்டு மாடியில் இருந்து வரும் மழைநீர் கசிவை சரி செய்ய தெர்மாகோல் போதும்! நாம் வீடு கட்டி சில வருடங்களே ஆன போதிலும் திடீரென்று தரமற்ற சிமெண்டினால் மாடியில் வெடிப்பு ஏற்பட்டு மழை வரும் பொழுது நீர் கசிந்து வீட்டுக்குள்ளே வரும். அப்படி மழை நீர் கசிவு ஏற்படும் பொழுது பெரிய ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வரும் நீரை எப்படி சரி செய்யலாம் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்போம். அதற்கு பெட்ரோல் இருந்தால் போதுமானது. … Read more