பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்!
பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்! டெல்லியில் பிரபல பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரி ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது அவர் புடவை அணிந்து இருந்ததன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த உணவகம் மீது குற்றம் சாட்டினார். இணையதளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். மேலும் இது போன்ற அவமரியாதையை தான் எங்கும் சந்தித்ததில்லை என்றும், அது மிகுந்த மன வேதனையை … Read more