மக்களே வெளியில் போகும்போது இதை கையோடு கொண்டு போங்க! இல்லனா சிக்கல்தான்!
நீலகிரி கோயமுத்தூர் 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, வட உள் தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more