வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய இருக்கும் பகுதிகள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய இருக்கும் பகுதிகள்! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் கன்னியாகுமரி, சேலம், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நாளையதினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒரு சில … Read more

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இது ஒரு ஐந்து தினங்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே மழை பெய்ய ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த சூழ்நிலையில், வெள்ளப் பாதிப்பு உருவானது. அந்த விதத்தில் சென்ற வருடம் எப்போதையும்விட மழையின் அளவு அதிகமாக இருந்தது. அதோடு வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் 10ஆம் தேதி … Read more