கெடு விதித்த வாட்ஸ்அப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு! என்ன செய்யப்போகிறது மத்திய அரசு!
பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிமுறைகளை மாற்றி அமைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தன்னுடைய பயனாளிகள் தொடர்பான தகவலை சேகரித்து பேஸ்புக்கில் இருவரும் பகிர்ந்து கொள்வதற்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவித்தது இதை பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இல்லை என்றால் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த இயலாது என்றும், அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த புதிய … Read more