காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கே இருக்கும் வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையம் முன்பு திரண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர்களை வெளியேற்றும் வேலைகளில் அமெரிக்க ராணுவப் படை ஈடுபட்டுவருகின்றது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் ஆகவே அங்கு செல்வதை தடுக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது . அந்த எச்சரிக்கை குடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே … Read more