இவன் தொல்லை தாங்கல!! இரண்டு பேரும் வாங்க ! தீர்த்து கட்டிடலாம்!! மனைவி!!
கோபிசெட்டிபாளையத்தில் பரோட்டா மாஸ்டர்க்கு ஆசைப்பட்டு கணவனை தனது கள்ளக் காதலர்கலோடு ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையம் நஞ்சப்ப நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் எதிரே சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பிரபா. பிரபா எந்த நேரமும் மொபைலும் கையுமாகத்தான் இருந்துள்ளார். பல ஆண் நண்பர்களுடன் பேசி அரட்டை அடித்து வந்துள்ளார். தனக்கு ஒரு மகள் இருப்பதையும் … Read more