காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்!!

காற்றாலை மூலம் வழங்கப்படும் மின்சாரம் குறைந்தது! நெருக்கடியில் சிக்கி இருக்கும் மின்வாரியம்! காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார சப்ளையும் மத்திய தொகுப்பு மின்சார சப்ளையும் திடீரென்று குறைந்துள்ளதால் மீன் வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி மின்சார தேவை 17000 மெகாவாட் அளவாக உள்ளது. இந்த 17000 மெகாவாட் மின்சாரத்தை பூர்த்தி செய்வதற்கு தினமும் மத்திய மின்சார தொகுப்பில் இருந்து 550 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகின்றது. அதே போல் மின் வாரிய அனல்மின் நிலையங்களில் இருந்து 3800 … Read more