தமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் மகளிர் டி20 கிரிக்கெட் லீக்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. தமிழகத்தில் ஆண்கள் டி20 கிரிக்கெட் லீக் மாதிரியே பெண்களுக்கும் பெண்கள் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. திறமையான வீராங்கனைகளை கண்டறிய 4 குழுக்கள் அமைத்துள்ளதாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டிகள் இருக்கின்றது. அவை அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமே இருக்கின்றது. அதைப் போல தமிழ்நாட்டில் ஆண்களுக்கு … Read more