உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!?

உலகிலேயே முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பறக்கும் கார்!!! ஒரு முறை சார்ஜ் செய்தால் இத்தனை மைல்கள் போகுமா!!? உலகிலேயே முதன் முறையாக நமக்கும் காரை கலிப்போர்னியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்து காட்சிபடுத்தியுள்ளது. இந்த காரின் விலை மட்டும் பல லட்சம் டாலர் என்று கூறப்படுகிறது. தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக பலவகையான மாற்றங்கள் உலகத்தில் நிகழ்ந்து வருகின்றது. பல வகையான புதிய கண்டுபிடிப்புகள் உலகத்தில் ஏற்பட்டு வருகின்றது. மாட்டு வண்டியில் சாலைகளில் பயணம் செய்யத் … Read more